இஸ்ரேல் தமிழ் மக்கள் சங்கமானது 2025 ஆம் ஆண்டு இச்சங்க தலைவர் மற்றும் நிறுவனர் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த திரு. அருண்தாஸ் ரவிச்சந்திரன் / அவர்களால் நிறுவப்பட்டது. இச்சங்கம் இந்திய நாட்டின் குடியுரிமையாக கொண்டு தமிழகத்தில் பிறந்த தமிழர்களுக்கான அமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையே பலம் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் மக்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கு வேலை தொடர்பான சகல உதவிகளையும் செய்ய அதாவது சட்டபூர்வமாக அவர்கள் பணியினை மேற்கொள்ள அவர்களுக்கு கவசமாக இருந்து இச்சங்கம் செயலாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்சங்கமானது 2025-ல் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வருகை தரும் தமிழ் மக்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் அதாவது எதிர்காலத்தில் வேலை தொடர்பான தகவல்களை வழங்குவதே இச்சங்கத்தின் தொலைநோக்கு பார்வையாக இச்சங்க விளங்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
This association was formed in 2025. It was created with the aim of uniting Tamil people visiting Israel and providing them with all the necessary support, that is, to offer information related to future employment, as part of the association's long-term vision.
தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒற்றுமையே பலம் என்பதை நிரூபித்து. இஸ்ரேல் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, தனக்கென கொடுக்கப்பட்டுள்ள கடமைகளில் உறுதியாக இருந்து, தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மாண்பு போன்றவற்றை பேணி காப்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்கத்திற்கான செயல்பாடு என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
As Tamil people, we all stand united and prove that unity is strength. By respecting the legislative plans of the State of Israel, firmly fulfilling the responsibilities assigned to us, and preserving the culture, manners, and dignity of Tamils, we convey through this that acting according to the primary purpose of this association is its main objective.
The Tamil People's Association in Israel is a non-profit community organization dedicated to preserving Tamil culture, language, and traditions while fostering unity among Tamil-speaking people living in Israel. We provide a platform for families, youth, and individuals to connect, celebrate cultural heritage, support one another, and contribute positively to society. Through cultural events, educational programs, community initiatives, and social activities, we strive to build a strong, vibrant, and inclusive Tamil community for future generations.
Preserving Tamil traditions, language, and culture.
Empowering youth through learning and leadership.
Connecting Tamils across Israel through friendship.
Serving communities through volunteer and welfare.
Over the years, the Tamil People's Association in Israel has proudly served as a center for cultural preservation, community engagement, and social unity. Through our dedication and collective efforts, we have successfully organized cultural festivals, educational programs, family gatherings, and community welfare initiatives that have brought Tamil people together across Israel. Our achievements reflect the strength of our community, the commitment of our volunteers, and the active participation of our members. Each milestone represents our ongoing mission to preserve Tamil heritage, support our people, and create meaningful opportunities for future generations.
Excited main sixteen parties. direction has led immediate. Law gate her well bed life feet seen rent per instructions!
Excited main sixteen parties. direction has led immediate. Law gate her well bed life feet seen rent per instructions!
Excited main sixteen parties. direction has led immediate. Law gate her well bed life feet seen rent per instructions!